
ரொம்ப ரொம்ப நாளைக்கு முன்னாடி, நம்ம சூப்பர் ஸ்மார்ட் முன்னோர்கள் சூரியனைப் பார்த்து, “வாவ், எவ்ளோ எனர்ஜி! இதை யூஸ் பண்ணலாம்!”னு யோசிச்சாங்க. அவங்கதான் முதல் கண்டுபிடிப்பாளர்கள்! சூரிய ஒளியை உணவா மாத்தி, வறண்ட நிலத்துலயும் பயிர்கள் விளைய வச்சாங்க.
பொங்கல்னா அந்த ஜீனியஸ் ஐடியாவை கொண்டாடறதுதான்!
இப்போ பாருங்க! நாம விவசாயத்த அடுத்த லெவலுக்கு கொண்டு போயிட்டோம்! AI-ன்னா என்ன, ரோபோட்ஸ் எப்படி வேலை செய்யுதுன்னு தெரிஞ்சுக்கிட்டு, அந்த கூல் டெக்னாலஜிய ஃபுல்லா யூஸ் பண்றோம். தண்ணி எவ்ளோ தேவையோ அளவா பாய்ச்சுறதுக்கு சென்சார்ஸ் உதவுது. மழை எப்போ பெய்யும்னு கணிச்சு ப்ளான் பண்றோம். டிரோன் பறக்க விட்டு, மேல இருந்தே செடிகளை எக்ஸ்ட்ரா கண்ணா பாத்துக்கிறோம்.
அட, இதெல்லாம் ஒரு ஹைடெக் வீடியோ கேம் மாதிரி இல்லையா?
ஆனா இது கேம் இல்ல, நிஜ வாழ்க்கை! இந்த கேம்ல நாம வின் பண்ணா கிடைக்கிற ப்ரைஸ் என்ன தெரியுமா?
எல்லாருக்கும் போதுமான சத்தான உணவு!
பொங்கல்னா வெறும் கடந்த காலம் இல்ல; ஃபியூச்சர்ல இன்னும் கூல் விஷயங்கள் பண்றது! சூரியன் வெறும் நெருப்பு பந்து இல்ல – அதுதான் நமக்கு கிடைச்ச பெரிய பவர்-அப்! So இந்த பொங்கல் நாள்ல, நம்ம முன்னோர்களோட ஞானத்தையும், இன்னைக்கு இருக்கிற டெக்னாலஜியையும் சேர்த்து கொண்டாடுவோம்!
வாங்க, டேஸ்டியான பொங்கல் சாப்பிடுவோம், உலகத்தை இன்னும் அமேசிங்கா மாத்த ரெடி ஆகுவோம்! 🚀
-𝓙𝓲𝓨𝓮𝓼 ✍
Pongal: The Coolest Sun Story Ever! 🌞🌾 – JiYes ✍️
Way back in the day, our super-smart ancestors looked up at the Sun and were like, “Whoa, that’s a ton of energy! Let’s harness that!” They were the original innovators, figuring out how to turn sunlight into food and make even the most barren land bloom.
Pongal is all about celebrating that incredible ingenuity!
And guess what? We’ve taken it to a whole new level!
With awesome tech like AI and robots, we can precisely measure water, predict the weather, and even fly drones over fields to keep an eye on our crops. It’s like a video game, but in real life, and the grand prize is food for everyone!
Pongal isn’t just about the past; it’s about blazing new trails into the future. The Sun isn’t just a ball of fire—it’s the ultimate power source!
So, let’s celebrate, enjoy some delicious pongal, and get ready to make the world even more amazing! 🚀️


Leave a comment